states

img

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஓவைசி

ஜம்மு காஷ்மீர் எப்போதுமே ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் பாஜக இன்று ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. காலப்போக்கில் கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளை பாஜக யூனியன் பிரதேசங்களாக மாற்ற முயற்சிக்கும். அதை யாராலும் தடுக்க முடியாத நிலை கூட ஏற்படலாம்.